பொத்தை

பொத்தை pottai, பெ. (n.)

   பருமையானது(கொ.வ.);; anything large, o bulky.

தெ. பொத்து க.பொஜ்ஜ

     [பொத்து → பொத்தை ]

 பொத்தை pottai, பெ. (n.)

   1. பொத்தல் பார்க்க பொத்தை யூன்சுவர் (திருவாச.26.7);.

   2. உடம்பு; body.

     ‘உடம்பு அழுக்குப்பேனும் பொத்தையே போற்றி (தேவா.9961);.

     [பொது→பொத்து→ பொத்தை]

வேக (பக்.79);

 பொத்தை pottai, பெ. (n.)

பேத்தை பார்க்க;see petta.

     [பொத்து→ பொத்தை]