பொத்துப் பொத்தெனல் pottuppotteṉal, பெ (n.)
1. ஒலிக்குறிப்பு வகை; onom expr sig. nifying a falling with a thud, as of heavy fruits.
2. தடித்திருத்தற் குறிப்பு; plumpress.
‘குழந்தை பொத்துப்பொத்தென்று இருக்கிறது.
[பொத்து + பொத்து + எனல்]