பொத்துப்படு-தல் podduppaḍudal, செ.கு.வி (v.i.)
1. தவறுதல்; to fail.
2. நோக்கம் கைகூடாது தீமை பயத்தல்; to miscarry and result in evil.
பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் (குறள்-468.);
[புல்-பொல்- பொத்து + படு- பொத்துப்படு]