பொத்தி

பொத்தி potti, பெ. (n.)

   1. பொத்தித்தோத்திபர்க்க

   2. சீலை(சங்.அக);

 cloth.

   3. மடல்விரியா வாழைப்பூ(யாழ்ப்.);:

 un blown flower of the plantain.

   4, சோளக்கதிர்; ear of colam in sheath.

   5. தவசக்கதிர்(வின்.);

 ear of grain in sheath.

   6. கன்மணி வகை; a kind of gem.

     “மாணிக்கம் எழுபதும் பொத்திநாற்பத் தொன்பதும் (si.i.iii.143);

   7. தோலுரியாத பனங்கிழங்கு,

 tender palmyra root with unpeeled rind.

   8. ஒர் உயிரின விதைப்பை; scrotum.

   9. ஒரு பழைய சோழநகர்; a an old cõid town.

பொத்தியாண்ட பொருஞ் சோழனையும் (பதிற்றுப் 9, பதி);

   10. வரால்

 murrel.

மத்திருஞ் சிறுபொத்தியும்’ (குருகூர்ப்பள்ளு); –

     [பொத்து→பொத்தி]

 பொத்தி potti, பெ. (n.)

பொது(வி.ன்.);

 generality.

     [பொத்து→ பொத்தி]