பொத்திலம் pottilam, பெ. (n.)
மரப்பொந்து; hole in a tree.
பொத்திலத் துறையு மாந்தை (சீவக.1395);
[பொந்து + இல்லம்→ பொத்திலம்]