பொத்திரம் pottiram, பெ. (n.)
எறிபடை; missile weapon.
‘பொத்திரம் பாய்ந்து மாய்ந்தீர் (சேதுபு. சங்காபாண்டி,41);
[பொள் + திறம் → திரம்]