பொத்தான்கட்டை pottāṉkaṭṭai, .பெ (n.)
சுவரில் ஆணி முதலியன அடிக்கப் பதிக்கும் மரக்கட்டை (கட்டடநாமா);; wooden plug in a wall for fastening nails, etc.
[பொத்தான் + கட்டை ]