பொத்தல் pottal, பெ. (n.)
1. துளை,
hole.
2. கடன்; debt.
3. குற்றம்; fault defect.
4. கிழிசல்; tear.
க.பொத்தரெ. ம.பொத்து. து.பொட்ரெ
[ பொத்து → பொத்தல் ]
பொத்தல் pottal, பெ.(n.)
போத்தல்; bottle (Pond.);.
த.வ. புட்டி, புட்டில்
[F. bouteille → த. பொத்தல்.]