பொத்தலடை-த்தல் pottalaḍaittal, பெ. (n.)
செ.கு.வி (v.i.);
1. சுவர் கூரை முதலியவற்றி லுள்ள ஒட்டையை அடைத்தல்; to stop holes, as in a wall or roof.
2. கடன் தீர்த்தல் கொ,வ; to pay off debts.
3. குற்றத்தை மறைத்தல்; to cover a fault with excuses.
[பொத்தல் + அடை]