பொத்தப்பி pottappi, பெ. (n.)
தொண்டை மண்டலத்து வேங்கடக் கோட்டத்தைச் சார்ந்ததும் காளத்தியைச் சூழ்ந்ததுமான நாடு; the country around kālahasti, part of věngada-k-kottam, in Tondai-mandalam.
‘கண்ணப்பர் திருநாடென்பர். பொத்தப்பி நாடு (பெரியபு. கண்ணப்ப. 1); (செந்.29, 147);