பொத்தகம்

பொத்தகம் pottagam, பெ, (n.)

.

   1. சித்திரப்படாம் (தி.வா.);; painted cloth.

   2. புத்தகம்; book.

நிறைநூற் பொத்தகம் நெடுமணையேற்றி பெருங் உஞ்சைக். 34, 26.)

   3. நிலக்கணக்கு; land register.

     ‘பொத்தகப்படிகுழி (Sll, li, 80);

     [ பொருத்து→ பொத்து → பொத்தகம் ]

 பொத்தகம் pottagam, பெ, (n.)

   மயிலிறகு (பாலவா.1012.);; feather of the peacock.

     [ பொத்து → பொத்தகம் ]