பொது-த்தல்

பொது-த்தல் poduddal, செ.குன்றாவி.(v.t.)

   1. துளைத்தல்; to bore.

புட்கள் பொதுத்த புலால் வெண்டலை” (பதினொ. மூத்த 3);

   2. முள் முதலியன பாய்தல்; to pierce, prick.

     ‘கப்பணம் கால்களைப் பொதுக்கும்படி’ (மதுரைக் 598, உரை);

     [ பொது → பொது → த்தல்]