பொது-தல்

பொது-தல் podudal, செ.கு.வி. (v.i.)

   துளைபடுதல்; to be perforated.

     ‘மரம் பொதச்சாந்துரந்து (திவ். திருச்சந். 73);