பொதுவெழுத்து poduveḻuddu, பெ.(n.),
ஆரியந் தமிழ்களுக்குப் பொதுவாயுள்ள எழுத்து.(நன். 150); (gram);
letter common to both tamil and Sanskrit.
[பொது+ எழுத்து ]