பொதுவுடைமை

 பொதுவுடைமை poduvuḍaimai, பெ. (n.)

பொதுமை:

 Common Property.

     [பொது + உடைமை]

பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன்படுத்தி ஒற்றுமையாக வாழும்குடும்பஅல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமை G (ம.வி.(அ);.வ.கூ);