பொதுவிலே விடு – தல் poduvilēviḍudal, பெ.( n. )
1. ஒரு பொருளை எல்லோர்க்கும் பயன்படும் படி அமர்த்தல்; to let things to be enjoyed in common.
2. பொருளைப் பாதுகாவாது விடுதல்;(இ.வ.);; to leave things uncared for.