பொதுவிலக்கணம் poduvilakkaṇam, பெ. (n.)
சிறப்பாகவின்றிப் பலவற்றுக்கும் பொதுவாகக் கூறும் நெறி ( நன் 62 உரை); (gram);
common or general rule.
[பொது + இலக்கணம்]