பொதுவாள் poduvāḷ, பெ. (n.)
1. பொது மாந்தன் பார்க்க;see podu-manidan.
2. கோயில் மேற்பார்வைப் பணி செய்யும் மலையாள சாதியினார்; a caste in malabar whose hereditary occupation is temple management.
‘பொதுவாள்கையில் நீரோடட்டி’ (T.A.S i.v, 9);
[பொது + ஆள்]