பொதுவறு–தல்

பொதுவறு–தல் poduvaṟudal, செ.கு.வி. (v1)

   ஒருவனுக்கே யுரியதாதல்; to become exclusively one’s own.

     “பொலங்கிள்ளர் மானந்தானே பொதுவறக் கொடுப்பென் (கம்பரா. மாயாக 51);

     [பொது + அறு]