பொதுவறு சிறப்பு

பொதுவறு சிறப்பு poduvaṟusiṟappu, பெ. (n.)

தனக்கேயுரிய சிறப்பு:

 exclusive quality, special characteristic.

     ‘பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் (சிலப். 1, 16);

     [பொதுவறு + சிறப்பு ]