பொதுவறிவு poduvaṟivu, பெ.(n.)
1. உலக நடப்புகளைப்பற்றியவறிவு,
General knowledge.
‘பொதுவறி விகழ்ந்து புலமுறு மாதவன் (மணிமே, 1984);
[பொது + அறிவு ]