பொதுவர்

பொதுவர் poduvar, பெ. (n.)

   1. இடையர்; herdsmen.

     “புன்பொதுவர் வழியொன்ற’, (பட்டினப் 281);.

   2. நடுநிலையாளர்; mediators.

   3. பொதுமகளிர்; Prostitutes.

பொதுவர் பொலி மறுகும் (மணிமே. 28, 51);.

     [பொது + அர்→ பொதுவர்]