பொதுவசனம்

பொதுவசனம் poduvasaṉam, பெ. (n.)

   1. ஊரில் வழங்கும் சொல்; common saying: rumour.

   2. பலபொருள் தரும் ஒரு சொல் அல்லதுதொடர்(வின்);; ra word, phase or sentence of more than one meaning(w);

   3. பொதுமொழி, 2.3(வின்); பார்க்க;see podu-mozhi.

     [பொது+ வசனம்]