பொதுளு–தல்

பொதுளு–தல் poduḷudal, செ.கு.வி. (v.i.),

   1. நெருங்குதல் (சூடா);; to be thick, close or crowded.

சிகையனல் பொதுளியல்’

     (கம்பரா. இந்திரசித்து 20,);

   2. நிறைதல்; to be possessed of filled.

ஞானங் குணங்கல்வி நூல் பொதுளி (அரிசமய. பாகால. 7.);

   3, தழைத்தல்; to be luxuriant to prosper thrive.

இருள்படப் பொதுளிய (திருமுரு. 10);

தெ. பொத. க. பொதெ.

     [பொது → பொதுளு ]