பொதுளகரம்

 பொதுளகரம் poduḷagaram, பெ. (n.)

   தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான ‘ள’ ந்ன்று எழுத்து; the tamil letter ‘I’ as being common to tamil and sanskrit. dist fr. cirappu-lagaram.