பொதும்பர் podumbar, பெ. (n.)
1. மரம் செறிந்த இடம்; thick grove.
‘பொழிலின் வியன் பொதும்பரின் (திருக்கோ. 39);
2.இளமரக்கா; park, pleasure garden.
“வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்” (பெரும்பாண். 374);
3. பொதும்பு(சங்.அக);;பார்க்க;see podumbu”
[பொதும்பு + அர்]