பொதுமை

பொதுமை podumai, பெ. (n.)

   1. இயல்பானது; ordinariness: superficiality.

     ‘பொதுமை, பார்க்கின் (கம்பரா. மாயாசீ. 71);

   2. பொது வுடைமை; Common property.

பூ வின் மேலிருந்த தெய்வத்தை யாலும் பொதுமை யுற்றாள் (கம்பரா, மாயாசனக.62);

   3.நன்மை:

 goodness.

புரிகின்ற காளியத்தின் பொதுமை நோக்கி (கம்பரா, மருத்து 29);

     [பொது→ பொதுமை]

     ‘மை’ பண்புப் பெயரீறு