பொதுமறை podumaṟai, பெ. (n.)
பொது அற நூல்; (ஒழுக்கவியல்); மொழி, சமயம், இனம், நாடு முதலான சார்புகளின்றி மக்கட்குலம் முழுமைக்கும் பொதுவான அறநெறிகளை வகுத்துரைப்பதால், திருக்குறளை அறிஞர் உலகம் பொதுமறை எனப் போற்றுகிறது.
[பொது + மறை]