பொதுமனிதன்

பொதுமனிதன் podumaṉidaṉ, பெ. (n.)

   1. நடு நிலையாளர்(வின்);,

 mediator (W);.

   2. ஒரு பக்கமும் சாராதவன்; dis-interested person.

     [பொது + skt.manu-ja, த.மனிதன் ]