பொதுமடந்தை

பொதுமடந்தை podumaḍandai, பெ, (n.)

   1. பொதுமகள் பார்க்க;see podiumagal.

     ‘பொது மடந்தையர் தமக்கும்….புதுமையல்ல’ (பாரத. கிருட்டின. 128);

     [பொது + மடந்தை]