பொதுமக்கள்

பொதுமக்கள் podumakkaḷ, பெ (n.)

   1. பொதுவகைமக்கள்; the general public.

   2. சிறப்பில்லாத மக்கள்; ordinary men, men of ordinary intellect.

     “புலமிக்க வரைப் புலமை தெரிதல்….பொதுமக்கட் காகாதே (பழமொ.5);

     [பொது + மக்கள்]