பொதுமகள் podumagaḷ, பெ. (n.)
1. பரத்தை(பிங்);; whore, harlot.
பொது மகளப் புதல்வரி தாம்’ (கோயிற்பு:பதஞ்ச.26);
2. இடைக்குலப் பெண்; shepherdess.
பொது மகளி ரெல்லாரும்….புக்கார் பொதுவரோடு (கலித்.101);
[பொது + மகள்]