பொதுப்பேச்சு poduppēccu, பெ. (n.)
1. பொதுப்படையான சொல்; indefinite language or talk.
2. ஈர்ப்பாற்றல் வாய்ந்த பேச்சு(வின்);; ambiguous talk.
[பொது + பேச்சு]