பொதுப்பெயர்

பொதுப்பெயர் poduppeyar, பெ.(n.)

   1. பல பொருட்குப் பொதுவாகிய பெயர்நன். 62. உரை); generic name, opp to cirappup-peyar.

   2. இருதினைக்கும் அல்லது அஃறிணை இருபாற்கும் பொதுவாகவரும் பெயர்(நன்.281–282);; noun common to both tinai, or both numbers in anrina.

     [பொது + பெயர்]