பொதுப்பாயிரம் poduppāyiram, பெ.
நூலியல்பு, நுவல்வோன்திறம், நுவலுந்திறன், கொள்வோன் கூற்று. கோடற்கூற்று ஆகியவற்றைப் பற்றிக் கூறும் முன்னுரை:
general preface dealing with the nature of treatises, and authors,the method of teaching students and the method of study, opp. to cirappu-p-payiram.
“எல்லா நூற்குமிலை பொதுப்பாயிரம்” (நன்..2);
[சிறப்பு + பாயிரம்]