பொதுப்பண்

 பொதுப்பண் poduppaṇ, பெ. (n.)

   இரவும் பகலும் பாடற்கு உரியபண்(சங்.அக);; musical mode fit to be sung during both day and night.

     [பொது + பண்]