பொதுப்பணித்துறை poduppaṇidduṟai, பெ. (n.)
சாலைப்போக்குவரத்து நீர்நிலைகள், அாகக் குச் சொந்தமான கட்டடங்கள் முதலியவற்றைப் பேணுகை; Public Works De: partment.
[பொதுப் + பணித்துறை]