பொதுப்படு-தல் poduppaḍudal, செ.கு.வி. (V.I.)
1. பொதுவாதல்; to be general.
‘பொதுப்படக் கூறி வாடியழுங்கல்( திருக்கோ. 354);
2. ஒப்பாதல்; to agree.
‘பொன்னொடே பொருவினல்ல தொன்றொடு பொதுப்படாவுயர் புயத்தினான். (கம்பரா. நாகபாச. 75);
[பொது + படு- ]