பொதுபொதெனல்

பொதுபொதெனல் bodubodeṉal, பெ. (n.)

   1. வர வர மிகுதியாதற்குறிப்பு(சங்.அக);; gradual increase.

   2, ஆடை முதலியன அழுத்தமின்மைக்குறிப்பு:

 softness, as of texture.

   3. ஈரத்தால் நனைந்திருந்தற் குறிப்பு(வின்);; yielding to pressure on account of dampness, as a wall.

     [பொது + பொது + எனல்]