பொதுநெறி

பொதுநெறி poduneṟi, பெ. (n.)

   யாவரும் செல்லும் வழி; common way.

உயிர்போகு பொதுநெறி (சிலப்.28.173);

     [பொது + நெறி]