பொதுநூல் podunūl, பெ. (n.)
எல்லாப் பிரிவினருக்கும் பொதுவான நூல்: அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலில் உலக மாந்தரினம் அனைவரும் வியந்து ஏற்கும் அறநெறி, பொருளாக்கம், வாழ்வியல் ஒழு க லாறு ஆகிய மெய்ப் பொருள் உண்மைகளை உள்ளடக்கிய திருக்குறள் குறிப்பிட்த்தக்கது.
treatise on fundamental principles acceptable to all religionists.
[பொது + நூல்]