பொதுநீக்கு-தல்

பொதுநீக்கு-தல் podunīkkudal, செ.குன்றவி. (v.t.)

   1, பொதுமையை விடுத்தல்; to avoid generality.

     “பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்கென்றும் பெருந்துணையை தேவா. 13.5)

   2. தனக்கே உரிமையாக்குதல்:

 to make one’s own.

     [பொது + நீக்கு]