பொதுநிலம்

பொதுநிலம் podunilam, பெ . (n.)

   1. பலருக்குப் பொதுவானநிலம்:

 land held in joint ownership.

   2. குமுகாய நன்மைக்காகச் சிற்றுார்களில் பயிரிடாது விடப்பட்ட நிலம்:

 land left uncultivated in a villege for communal purposes.

     [பொது + நிலம்]