பொதுநிறுவனம்

 பொதுநிறுவனம் poduniṟuvaṉam, பெ. (n.)

   அரசின் பொது வெளியீடு மற்றும் ஊர்திகள் செயலொழுங்குத்துறை; public department.

     [பொது + நிறுவனம்]