பொதுநாயகம்

பொதுநாயகம் podunāyagam, பெ. (n.)

   எல்லாவற்றிற்குந் தலைமை; universal severeignty.

     “பொதுநாயகம் பாவித்து இறுமாந்து'(திவ்.பெரியாழ்.49.4);