பொதுநலம்

பொதுநலம் podunalam, பெ. (n.)

   1. பொது நன்மை பார்க்க;see podu napmai.

   2, பொருள் கொடுப்பார் பெறுஞ்சிற்றின்பம்(குறள்.915);; Sexual enjoyment available for hire.

     [பொது + நலம்]