பொதுநலத்தார் podunaladdār, பெ, (n.)
பொதுமகளிர்; prostitutes.
‘பொதுநலத்தார் புன்னலந் தோயார் குறள்.915)
[பொது + நலம் → நலத்தார்]