பொதுநன்மை

 பொதுநன்மை podunaṉmai, பெ. (n.)

   பொதுமக்களுக்கு உற்ற நன்மை; common weal, public good.

     [பொது + நன்மை]