பொதுத்தேர்தல்

பொதுத்தேர்தல் poduddērdal, பொ. (n.)

   நாடாளுமன்றம்-சட்டமன்றம் ஆகியவற்றிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 18-அகவை நிரம்பிய ஆண் – பெண் அனைவரிடமும் நேரி(vote); பெறுவதற்கான தேர்தல்; act of choosing by vote, general election.

     [பொது + தேர்தல்]