பொதுத்தன்மை poduddaṉmai, பெ, (n.)
1. நடுவுநிலைமை:
neutrality.
2. பெரும்பாலும் காணப்படும்குணம்; commonness, generality.
3. உவமான உவமேயங்களில் அமைந்துள்ள பொதுவான இயல்பு (அணியி.1);
attribute common to uvamānam and unaméyam, as redness to Coral and to the lips.
[பொது + தன்மை]